Map Graph

நிர்மலா மகளிர் கல்லூரி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி

நிர்மலா மகளிர் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரில் இயங்கிவரும் தன்னாட்சி தகுதி கொண்ட மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) ஏ தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது, கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டங்களையும் வழங்கி வருகிறது. 1981ஆம் ஆண்டுவரை சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கியது. தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.

Read article
படிமம்:Nirmala_College_for_Women.JPGபடிமம்:NIrmala_College_for_women_logo.jpg
Nearby Places
கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோயில்
Thumbnail
வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பூங்கா
Thumbnail
ஜி. டி. கார் அருங்காட்சியகம்
கோயம்பத்தூரில் உள்ள தனியார் கார் அருங்காட்சியகம்
இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்
தண்டு மாரியம்மன் கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ளது
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ள முந்தி விநாயகர் கோயில்
பாப்பநாயக்கன்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
இராமநாதபுரம், கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி